கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் 201 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பேலியகொடை தொற்றுப்பரவலில் இருந்து 140 பேரும் , பல்வேறு மீன்பிடி துறைமுகங்களில் இருந்து 24 பேரும் , தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 37 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ShortNews.lk