கடந்த ஐந்து வருடங்களில் நல்லாட்சி ஒன்றும் செய்யவில்லை. முஸ்லிம்களை நடுத்தெருவில் நிறுத்தியது அதனால் நாம் 20ம் திருத்தத்தை ஆதரிக்க தீர்மானித்துள்ளோம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தேவை என முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் பாராளுமன்றில் அறிவித்தார்.