20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றுவதற்காக ரிஷாட் பதியுதீன் அல்லது அவரது கட்சியின் எந்தவொரு உறுப்பினரதும் ஆதரவு கோரப்படாது என்று அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
இன்று ஹிரு தொலைக்காட்சியில் இடம்பெற்ற “சலகுன” அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.