மக்களின் இறையாண்மையை மதிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு தனது மனசாட்சிக்கு ஏற்ப 20 வது திருத்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களிக்க முடியுமா என்ற பெரும் பிரச்சினை தனக்குள் எழுந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த கடித்ததை கீழே காணலாம்,