20ம் திருத்தத்திற்கு ஆதரவாக மு.கா சார்பில் அதன் தலைவர் ரவுப் ஹக்கீம் தவிர்த்து நசீர் அஹ்மத், பைசல் காசிம், ஹரீஸ் மற்றும் தவ்பீக் ஆகியோரும் புத்தளத்திலிருந்து மு.அ மற்றும் அ.இ.ம.க ஆதரவுடன் தராசு சின்னத்தில் வெற்றிபெற்ற அலி சப்ரி ரஹீம் மற்றும் அநுராதபுரம் மாவட்ட சமகி ஜன பல வேகய பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் ஆகியோர் வாக்களித்துள்ளனர்.
முன்னால் அமைச்சர் ரிஷாத் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் MP முஷர்ரப் ஆகியோர் 20க்கு எதிராகவே வாக்களித்துள்ளனர்.