கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் தேசிய வைத்தியசாலையில் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு, வாழைத்தோட்டம் மற்றும் கொம்பணித்தெரு பகுதிகளை சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவரும் 75 வயது நபர் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவர்களுடன் ஒரே நாளில் 3 கொரோனா மரணங்கள் இன்று இலங்கையில் பதிவாகியுள்ளன.
ShortNews.lk