Our Feeds


Tuesday, October 27, 2020

www.shortnews.lk

கொரோனாவினால் 17 ஆவது நபர் மரணம் !

 


கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.இதன்படி கொவிட் -19 தாக்கத்தால் இடம்பெற்ற 17 ஆவது உயிரிழப்பு இதுவாகும்.


ஜா எலவைச் சேர்ந்த 41 வயதுடைய ஆணொருவரே உயிரிழந்துள்ளார்.ஐ டி எச் வைத்தியசாலையில் இவர் சிகிச்சை பெற்று வந்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »