மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய கண்டி ,நுவரெலியா ,மாத்தளை மாவட்டங்களை சேர்ந்த சுமார் 17 ஊழியர்கள் சுய தனிமைப்படுத்தலில் இருக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Monday, October 5, 2020
Related Posts
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »