கொம்பனித்தெருவை சேர்ந்த 70 வயதுடைய ஆணொருவர் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இந்த மரணம் சம்பவித்துள்ளது.கொரோனவால் இடம்பெற்ற 16 ஆவது மரணம் இதுவாகும்.