Our Feeds


Saturday, October 24, 2020

www.shortnews.lk

கொரோனாவில் இன்னொருவர் உயிரிழப்பு - இலங்கையில் 15வது மரணம்

 


 

கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.


குளியாப்பிட்டியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


56 வயதான ஆண் ஒருவரே கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »