கடந்த 24 மணிநேரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின்
கீழ் கைது செய்யப்பட்டவர்கள் உள்ளடங்களாக இதுவரையில் மொத்தமாக 1,259 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி காவற்துறைமா அதிபரும் காவற்துறை ஊடகப்
பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்தோடு, குறித்த காலப்பகுதியில் 178
வாகனங்களுடம் காவற்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாகவும் காவற்துறை ஊடகப்
பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.