Our Feeds


Saturday, October 10, 2020

www.shortnews.lk

புதிதாக 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

 

 மேலும் 103 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேர் மினுவங்கொட தொழிற்சாலை பணியாளர்களாவர் - மீதமுள்ள 101 நோயாளிகள் குறித்த 2 நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்களாவர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »