வடமேல் மாகாணத்தின் குருநாகல் மாவட்டத்தில் கெகுனுகொள்ள தேசிய பாடசாலை, இம்முறை வெளியான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகளின் படி விஞ்ஞான, கணிதப்பிரிவுகளில் மாத்திரம் சுமார் 100 மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர்.
இவர்களில் 15 பேர் மருத்துவத்துறைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
குறை நிறப்புத் தெரிவில் இன்னும் பல மாணவர்கள் தேரிவு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பாடசாலையின் நூற்றாண்டு கல்விப்பணியில் க.பொ.த உ/த 2019 விஞ்ஞானப்பிரிவில் 9 மாணவர்கள் 3A சித்திகளைப் பெற்றது ஒர் மைல்கல்லாகும்.
குறை நிறப்புத் தெரிவில் இன்னும் பல மாணவர்கள் தேரிவு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.