Our Feeds


Friday, October 9, 2020

www.shortnews.lk

ரிஷாத் பதியுத்தீனின் சகோதரர் விடுதலை தொடர்பில் 100க்கும் மேற்பட்ட ஆளும் கட்சி MP க்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

 

 ரிஷார்ட் பதியுதீன் எம் பியின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டமை குறித்து முழு அளவில் விசாரணை நடத்துமாறு ஆளுங்கட்சியின் நூற்றுக்கும் மேற்பட்ட எம் பிக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »