இன்று (21) இரவு 10 மணி முதல் திங்கள் அதிகாலை 05 மணி வரை கம்பஹா மாவட்டம் முழுமைக்கு கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.
ShortNews.lk