கொத்தடுவ மற்றும் முல்லேரியா பொலிஸ் பிரிவுகளுக்கு இன்று மாலை 07.00 மணி முதல் மறு அறிவித்தல் வரை கொரோனா தடுப்பு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.
ShortNews.lk