முன்னால் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் மறைந்திருக்க உதவியளித்த குற்றச்சாட்டில் ஒரு மருத்துவர் உள்ளிட்ட 07 பேரை CID யினர் கைது செய்துள்ளனர். இவர்கள் இன்று கோட்டை நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
ShortNews.lk