Our Feeds


Thursday, October 29, 2020

www.shortnews.lk

எதிர்கட்சியை சேர்ந்த 07 முஸ்லிம் MPக்கள் உள்ளிட்ட 9 பேர் நீக்கம்! - ஆளும் தரப்பில் ஆசனம் ?

 



20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த 9 பேர் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்கம்;

ஆளும் கட்சியினர் பக்கம் ஆசனங்களை ஒதுக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா சபாநாயகரிடம் கோரிக்கை.

டயனா கமகே
அருணாசலம் அரவிந்த குமார்
இஷாக் ரஹ்மான்
பைசல் காசிம்
H.M.M.ஹரிஸ்,
M.S.தௌபீக்,
நசீர் அஹமட்
A.A.S.M. ரஹீம்
M.M.M. முஷாரப் ஆகியோர்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »