கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு இன்று (22) மாலை 06.00 மணி முதல் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ShortNews.lk