ஊடக அமைச்சின் அதிகாரிகள் நால்வருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஒருவரும் இதில் அடக்கம்.
இதேவேளை பொரளை பொலிஸ் நிலையத்தின் 6 உத்தியோகத்தர்களும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகினர்.
ShortNews.lk