இன்று வியாழக்கிழமை பிரான்சின் நைஸில் நகரில் உள்ள ஒரு தேவாலயத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாக அல்ஜஸீரா செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடத்தியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ShortNews.lk