தாலிபான் போராளிகளுக்கும், ஆப்கானிஸ்தான் அரசுக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்தைகள் தற்போது கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகின்றன.
ஆப்கான் அரசின் முன்னால் பாதுகாப்பு தலைவர் மாசூம் தலைமையிலான 21 பேர் கொண்ட பேரம்பேசும் குழு இதில் கலந்து கொண்டுள்ளதுடன், அப்துல் ஹகீம் தலைமையில் தாலிபான் போராளிகள் குழு கலந்து கொண்டுள்ளது.
நேரடி ஒளிபரப்பு