முன்னால் வெளிநாட்டு விவகார மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர பிரபல சமூக வலைதள பக்கமான “டிக்டொக்” செயலியில் இணைந்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள மங்கள “இப்போது அரசியலில் ஈடுபடுவதை விட டிக்டொக் வீடியோக்கள் செய்வதில் ஆர்வம் காட்டுகிறேன்.” என தெரிவித்துள்ளார்.