Our Feeds


Tuesday, September 29, 2020

www.shortnews.lk

குவைத் நாட்டின் அமீர் அஹ்மத் அல்-சபா லண்டன் மருத்துவ மனையில் உயிரிழந்தார்.

 

 குவைத் நாட்டின் அமீர் - ஜனாதிபதி ஷேய்க் சபா அல்-அஹ்மத் அல்-சபா இன்று (29.09.2020) மரணமடைந்தார். 91 வயதில் லண்டன் மருத்துவ மனையில் உயிரிழந்தார்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »