முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரின் பிரத்தியேக செயலாளர் மற்றும் கொழும்பு பங்கின் மூன்று ஆயர்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
ஆணைக்குழுவில் நடைபெறக்கூடிய விடயங்கள் தொடர்பில் ஊடக வௌியீடுகளை வௌியிட வேண்டாம் என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.