Our Feeds


Tuesday, September 15, 2020

www.shortnews.lk

ரிஷாட், கிரியல்ல ஆகியோர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

 



பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் லக்‌ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் வாக்குமூலம் வழங்குவதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளனர்.


ரிஷாட் பதியுதீன் நேற்றைய தினமும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »