கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தில் (சதோசா) பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2017 ஆம் ஆண்டு சுமார் 5.6 மில்லியன் ரூபா மேசடியில் குறித்த நபர்கள் இருவரும் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.