கொரோனாவில் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யாது எரிக்க வேண்டுமென சுகாதார சேவைகள்பணிப்பாளரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை தடை செய்யுமாறு கோரி உயர் நீதி மன்றில் தாக்கல்செய்யப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கின் விசாரனை எதிர்வரும் நவம்பர் மாதம் 26 வரை உயர்நீதி மன்றத்தினால் ஒத்தி வைக்கப்பட்டது.
Thursday, September 10, 2020
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »