Our Feeds


Tuesday, September 15, 2020

www.shortnews.lk

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 83 ஆயிரம் பேருக்கு கொரோனா

 


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 83,809 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 49,30,237 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 1,054 மரணங்கள் கொரோனா காரணமாக நிகழ்ந்துள்ளது. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா உயிரிழப்புகள், 80,776 -ஆக அதிகரித்துள்ளது.


இந்தியாவில் இதுவரை 38,59,400 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு உள்ளனர். 9,90,061 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »