கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் பஹ்ரேயினில் இருந்து கடந்த 2 ஆம் திகதி நாடு திரும்பிய கப்பல் மாலுமி ஒருவர் - சிலாபம் வைத்தியசாலையில் மாரடைப்பால் உயிரிழந்தார் .
இதன்படி கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.