புதிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் 12 பேருக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் நேற்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வழங்கி வைக்கப்பட்டது.
அவர்களின் பெயர் விபரங்கள் முன்னர் வகித்த பதவிகள்
01. திரு.டப்ளியு.ஏ.பெரேரா - மாவட்ட நீதிபதி
02. திருமதி சீ.மீகொட - மாவட்ட நீதிபதி
03. செல்வி ஏ.ஐ.கே.ரணவீர - மாவட்ட நீதிபதி
04. செல்வி.கே.எஸ்.எல்.ஜயரத்ன - தலைமை நீதிவான் நீதிமன்ற நீதிபதி
05. திரு.ஆர்.எஸ்.ஏ.திசாநாயக்க - நீதவான் நீதிமன்ற நீதிபதி
06. திரு.டப்ளியு.எம்.எம்.தல்கொடபிடிய - மாவட்ட நீதிபதி
07. செல்வி டி.டப்ளியு.டப்ளியு.எம்.ஆர்.சி.பி.குமாரி தேல - மாவட்ட நீதிபதி
08. திரு.எச்.எஸ்.பொன்னம்பெரும - மாவட்ட நீதிபதி
09. செல்வி எஸ்.ஐ.காலிங்கவன்ச - மேலதிக மாவட்ட நீதிபதி
10. திரு.டி.ஏ.ஆர்.பத்திரன - நீதவான் நீதிமன்ற நீதிபதி
11. திருமதி.என்.டி.விக்ரமசேகர - அரச சிரேஷ்ட சட்டத்தரணி
12. திருமதி.ஏ.ஜி.யு.எஸ்.என்.கே.செனவிரத்ன - அரச சிரேஷ்ட சட்டத்தரணி