Our Feeds


Wednesday, July 1, 2020

www.shortnews.lk

ரிஷாத் பதியுதீனுக்கு மு.கா போராளிகள் வாக்களிக்க வேண்டும் - ரவூப் ஹக்கீம்

 

Image may contain: 1 person, outdoor

நாட்டு முஸ்லிம்களின் அரசியல் தலைமையாக ரிஷாத் பதியுதீனும் முஸ்லிம்களால் பார்க்கப்படுகிறார். 


ரிஷாத் பதியுதீனீன் 1 ஆம் இலக்கத்துக்கு முகா போராளிகள் வாக்களிக்க வேண்டும்!

மன்னார் - ஆகாஷ் ஹோட்டலில் சற்று முன் நடைபெற்ற வடக்கு முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுடனான சந்திப்பில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பகிரங்கமாக அறிவிப்பு.

( ஏ.எச்.எம்.பூமுதீன் )

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »