இன்று (02.07.2020) சம்பத் வங்கிக்கு பணப் பரிமாற்றம் செய்ய சென்ற முஸ்லிம் பெண்மணி ஒருவருக்கு அவர் தலையை மறைத்து அணிந்திருந்த ஆடையை கலற்ற வலியுறுத்திய போது அங்கிருந்த குறித்த பெண்மணியின் உறவுக்காரர் வங்கியில் மேலதிகாரியை சந்திக்க அனுமதி கோரிய போதும் அவருக்கு அது மறுக்கப்பட்ட நிலையில் வங்கி அதிகாரிகளுடன் நியாயம் கோரி குறித்த சகோதரர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
Thursday, July 2, 2020
சம்பத் Bank ல் முஸ்லிம் பெண்ணின் Shawl ஐ கலற்ற வலியுறுத்திய போது நடந்ததை பாருங்கள்.
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »