YouTube தளத்தை உருவாக்கிய இணை உருவாக்குணர்களில் ஒருவரான ஜாவித் கரீம் தான் இந்த முதலாவது வீடியோவை பதிவேற்றியவர் ஆவார்.
மிருகக் காட்சி சாலையொன்றில் எடுக்கப்பட்ட அவருடைய 18 செக்கன்கள் ஓடும் வீடியோவே அதுவாகும். குறித்த வீடியோவை இதுவரை 90 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளதுடன் ஜாவித் கரீமின் செனலில் பதிவேற்றப்பட்ட முதலும் கடைசியுமான வீடியோவும் அதுதான்.
பின்னர் Google 1.65 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு YouTube ஐ விலைக்கு வாங்கியது.
பின்னர் Google 1.65 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு YouTube ஐ விலைக்கு வாங்கியது.
கம்பியூட்டர் இன்ஜினியரான ஜாவித் கரீம் 1979ல் பிறந்தார். இவருடைய தந்தை வங்காலதேசத்தை பூர்வீகமாக கொண்டவராவார்.
யூடியுபில் பதிவேற்றப்பட்ட முதல் வீடியோ இதுதான்