Our Feeds


Tuesday, April 21, 2020

www.shortnews.lk

சீனாவின் ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டமைக்கு ஆதாரங்கள் இல்லை - WHO

 


சீனாவின் ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியுள்ளது என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் கிடையாது என உலக சுகாதார நிறுவனம் - WHO அறிவித்துள்ளது.

1,70,000 ம் பேர் உயிரை காவு கொண்ட கொரோனா வைரஸ் சீனாவில் வவ்வால்களில் இருந்தே பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »