மது போதையில் இரண்டு குழுக்களுக்கு இடையில் நடைபெற்ற பிரச்சினையின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் T 56 ரக துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செந்நெல் கிராமத்தில் திங்கள் கிழமை இரவு 09.30 க்கு துப்பாக்கி சூடு நடைபெற்றதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொலிசார் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.