எம்முடன் சண்டைக்கு வருவதற்கு முன் அமெரிக்கர்களை கொரோனாவிலிருந்து பாதுகாப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுங்கள் என அமெரிக்க அதிபர் ட்ரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.
ஈரானின் கப்பல்களை தாக்குமாறு இன்று அமெரிக்க அதிபர் தெரிவித்த கருத்துக்கே ஈரான் இவ்வாறு பதிலளித்துள்ளது.