மாலை தீவுகளில் இலங்கையர் ஒருவருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாலை தீவின் சுகாதார துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பில் மாலை தீவில் உள்ள இலங்கை தூதரகம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.