கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பிலியந்தலையை சேர்ந்த மீன் வியாபாரி சென்ற இடமான பேலியகொடை மீன் விற்பனை சந்தையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். ( PCR ) பரிசோதனையில் கொரோனா தொற்று எவருக்கும் இல்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த மீன் விற்பனை சந்தையில் பரிசோதிக்கப்பட்ட 529 பேரில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Friday, April 24, 2020
பேலியகொடை மீன் சந்தையில் எவருக்கும் கொரோனா தொற்றில்லை..!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »