அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு அதிரடி உத்தரவு
அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், மறுஅறிவித்தல்வரை நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, நேற்று ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிரதேசங்களில் மதுபான சாலைகள் திறக்கப்பட்டு மதுப்பிரியர்கள் மதுபானங்களை கொள்வனவு செய்வதில் பெரும் திரளாக கூடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Tuesday, April 21, 2020
அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு அதிரடி உத்தரவு
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »