எதிர்வரும் ஜுன் மாதம் 20ம் திகதி பொதுத் தேர்தலை நடத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆனைக்குழு அறிவித்துள்ளதற்கு அமைவாக சுகாதார துறையின் ஆலோசனைகளுக்கு அமைவாக முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தொகுதி மட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அக்கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக தெரிவித்துள்ளார்.
Tuesday, April 21, 2020
தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கவுள்ளதாக மைத்திரி தலைமையிலான சுதந்திர கட்சி அறிவிப்பு
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »