'கொரோனாவுக்கு இழப்பீடு வேண்டும்' - சீன அரசு மீது வழக்கு தொடுக்கும் அமெரிக்க மாகாணம்
வேண்டுமென்றே கொரோனா வைரஸ் தொற்றை பரப்பி ஏமாற்றியதாக மீது அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது
கோவிட்௧9 தொற்று குறித்து உலகுக்கு சீன அரசு பொய் சொன்னதாகவும், முன்னரே எச்சரிக்கை விடுத்தவர்களை மௌனித்ததாகவும், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க எந்த முயற்சியும் செய்யவில்லை என்றும், சீனா இந்த பாதிப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும், அந்த மாகாண தலைமை வழக்கறிஞர் எரிக் ஷ்மிட் தெரிவித்துள்ளார்.
தங்கள் மாகாணத்தில் நிகழ்ந்த மரணங்கள், பாதிப்புகள், பொருளாதார இழப்பு ஆகியவற்றுக்கு சீன அரசிடம் அந்த மாகாண அரசு இந்த வழக்கு மூலம் இழப்பீடு கோரியுள்ளது.
Wednesday, April 22, 2020
சீன அரசு மீது வழக்கு தொடுக்கும் அமெரிக்க மாகாணம்
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »