Our Feeds


Friday, April 24, 2020

www.shortnews.lk

துபாய் - ரமழான் மாதத்தில் குடும்பத்தினரை சந்திக்க முடியும்.

 

துபாய் - நகரத்தின் பொருளாதார மேம்பாட்டுத் துறை (DED) புதன்கிழமை வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்களின்அடிப்படையில் , துபாய் குடியிருப்பாளர்கள் ரமழான் மாதத்தில் குடும்பத்தினரை சந்திப்பதற்கும், அல்லது முக்கிய தேவைகளுக்கு வீட்டைவிட்டு வெளியேர பல கட்டுப்படுகளுடன் துபாய் அனுமதித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »