Our Feeds

Tuesday, April 21, 2020

www.shortnews.lk

முழுமையாக முடக்கப்பட்டது கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை – ‎ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தல் ‎முகாம்களுக்கு !‎

முழுமையாக முடக்கப்பட்டது கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை – ‎ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தல் ‎முகாம்களுக்கு !‎

சற்றுமுன் ‎முழுமையாக முடக்கப்பட்டது கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் அதனை அண்டிய பகுதிகள்,

தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பப்பட்டவர்கள் பலருக்கு ‎கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து மேலும் 212 ‎குடும்பங்களைச் சேர்ந்த 1010 பேர் இன்று தனிமைப்படுத்தலுக்கு அனுப்பபப்படவுள்ளனர்.‎

அனைவரையும் முகாமுக்கு அனுப்பும் பணிகள் இடம்பெறுகின்றன.‎

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »