கொரோனா அச்சுறுத்தல் ஏப்ரல் மாதம் 19ஆம் திகதிக்கு முன்னர் நாட்டில் இருந்து நீக்கப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்திருந்த நிலையில் அவ்வாறு செய்ய முடியாமல் போனமை காரணமாக அவர் குறித்த பதவியில் இருந்து ராஜினாமா செய்யகூடும் என சமகி ஜன பலவேகய தெரிவித்துள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய இதனை தெரிவித்துள்ளார்.
Saturday, April 25, 2020
சுகாதார அமைச்சர் ராஜினாமா செய்யகூடும்!
Related Posts
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »