Our Feeds


Thursday, April 23, 2020

www.shortnews.lk

இலங்கையில் சனிக்கிழமை நோன்பு ஆரம்பம் - ரமழான் தலைப் பிறை இன்று தென்பட வில்லை

 


புனித ரமழான் மாதத்திற்காக தலைப் பிறை இன்று இலங்கையின் எப்பாகத்திலும் தென்படாத காரணத்தினால் ஷஃபான் மாதம் 30 ஆக பூர்த்தி செய்யப்படுவதாக முஸ்லிம் கலாசார தினைக்களம் அறிவித்துள்ளது.

புனித ரமழான் மாதம் நாளை - 24.04.2020 வெள்ளிக்கிழமை மஃரிப் முதல் ஆரம்பமாகிறது - அதாவது சனிக்கிழமை புனித ரமழான் முதல் நோன்பாகும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »