பாராளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டுமென எதிர்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் அரசியல் அமைப்பு பேரவை நாளை (23) காலை அவசரமாக கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற கலைப்புக்கு எதிராக உயர் நீதி மன்றில் வழக்கு தொடர்வதற்கு சில தரப்புகள் முனைந்து வரும் நிலையில் அரசியல் அமைப்பு பேரவையின் அவசர கூட்டம் முக்கியத்துவம் பெருகின்றது.