கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் கொழும்பு, பேலியகொட மீன் விற்பனை நிலையத்தில் வர்த்தக நடவடிக்கையை வரையறுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சு அறிவித்துள்ளது.
அதன் பிரகாரம் பேலியகொட மீன் வர்த்தக நிலையத்தில் இதுவரை மேற்கொண்டுவந்த சில்லறை விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன்.மொத்த விற்பனை மாத்திரமே இடம்பெறும்.
Wednesday, April 22, 2020
பேலியகொட மீன் விற்பனையாளர்களுக்கு புதிய சட்டம்.
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »