பொய்யான செய்திகளை நீக்கும் ஃபேஸ்புக் நிருவனம்.
உலக நாடுகள் விதித்துள்ள ஊரடங்கு விதிகளை மீறும் வகையில் ஃபேஸ்புக்கில் பதியப்படும் செய்திகள் ஃபேஸ்புக் நிருவனம் நீக்கி வருகிறது.
சமூக விலகலை பின்பற்ற முடியாத நிகழ்வுகளுக்கு ஃபேஸ்புக் மூலம் அழைப்பு விடுக்க முடியாது என்கிறது அந்த நிறுவனம்.