Our Feeds


Friday, April 24, 2020

www.shortnews.lk
 

வெலிசர கடற்படை முகாமில் கொரோனா அடையாளம் காணப்பட்ட சிப்பாயும் மற்றும் ஏனைய கடற்படை சிப்பாய்கள் சிலரும் தொடர்பை பேனியதாக அறிப்படும் குருநாகல் - மீகலேவ பகுதியில் சில குடும்பங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

16 குடும்பங்களை சேர்ந்த 34 நபர்கள் இதில் அடங்குவர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »